♡♡♡ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ♡♡♡

▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲

நீ என்னை நினைக்க மறந்தாலும்
நான் உன்னை மறக்க நினைத்தாலும்
பேசிய நாட்களையும்
பழகிய நினைவுகளையும் –
எனது நெஞ்சம் நினைக்க மறக்கவில்லை
மறக்க நினைப்பதும் இல்லை..

-மகேஷ்
▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲▲