தொழில் வளாகம் வழிகாட்டி

அன்பு நண்பர்களே மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து பலர் போராடி வருகிறார்கள் அவர்களோடு போராட்டத்தில் ஈடுபட என்னால் இயலவில்லை எனவே change .org மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை பதிவு செய்து உள்ளேன் உங்கள் கையொப்பம் வேண்டும் அதே போல் சென்னையில் போராட்டத்தை நாம் தொடங்க முடியுமா அன்பு நண்பர்கள் விருப்பம் தெரிவித்தால் நம் விவசாயிகளின் நலம் காக்க கை கோர்க்க தயாரா நன்றி

http://www.change.org/en-IN/petitions/chief-minister-of-tamilnadu-j-jeyalalitha-stop-the-methane-project-in-tamilnadu?share_id=KEeRnLvpgU&utm_campaign=share_button_action_box&utm_medium=facebook&utm_source=share_petition

புதிய தொழில் முனைவோரை வழி காட்டும் ஒரு இயக்கம்