national school 2011-2012 batch

மது அருந்தும் போட்டியில் 60 வினாடிகளில் 25 வோட்கா மது அருந்திய மாணவர் உயிரிழப்பு பிரேசிலியா: மது அருந்தும் போட்டியில் 60 வினாடிகளில் 25 வோட்கா மது அருந்திய மாணவர் உயிரிழந்தார். பிரேசில் நாட்டில் பாபுரு நகரில் ஜூலியோ டி மெஸ்கொய்டா என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு மாணவர்களுக்கு இடையே வோட்கா மது அருந்தும் போட்டி நடந்தது... மேலும் படிக்க : http://goo.gl/gMBG6Y