AIADMK Internet Wing

தமிழினத்தை தலைநிமிரச் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியின் திட்டங்களை ,அவர்தம் ஆட்சியின் சிறப்புகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் மகத்தான வேலையை நமது தளமான AIADMK Internet Wing செய்கிறது .

மண்ணுலகம் முதல் விண்ணுலகம் வரை
புரட்சி தலைவியின் புகழ் பரப்புவோம்
அகிலம் வியக்கும் அம்மாவின் ஆட்சியின் மாட்சிகளை மூலைமுடுக்குகளிலும் கொண்டு சேர்ப்போம்

கருத்துகளால் மோதினாலும், எண்ணங்களால் வேறுபட்டாலும் புரட்சித்தலைவியைப் பாரதபிரதமராக்கித் தான் ஓய்வோம் என்ற கொள்கையால் ஒன்றுபடுவோம்