GK CORNER

Want to improve your general knowledge,please welcome...Knowledge is of no value unless you put it into practice. Please Post General informative posts only .Other posts will be deleted by adminis. இந்த குழுவில் பொது அறிவு சம்பந்தமான பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.கவிதை ,நகைச்சுவை துணுக்குகள்,பழமொழிகள் ,கதைகள் ,புகைப்படங்கள் போன்றவை இங்கு பதிய வேண்டாம் ,நமது வந்தோரை வம்புக்கு இழுக்கும் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் ...
இந்த குழுவுக்குள் நுழையும் நபர் உருப்படியாக இன்று இதை தெரிந்து கொண்டோம் என்ற மன நிறைவோடு செல்ல வேண்டும் .அது தான் இந்த குழு உருவாக்கபட்டதுக்கான காரணம் .
தயவு செய்து மற்ற பதிவுகளை தவிர்க்கவும் ,கண்டிப்பாக தேவையற்ற பதிவுகள் நீக்கப்படும் ...
நன்றி ..