கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer's Tamil Community)

இந்த குழுமத்தில் உங்களுக்கு தெரிந்த டெக்னாலாஜிகளை எளிய தமிழில் மற்றவர்களுக்கு பயன்படுமாறு விளக்கலாம். சில கம்ப்யூட்டர் சம்மந்தமான பதிவுகளையும் இடலாம்.