Sripada national college of Education

A Join me on tsū, they are sharing social revenues with all of us ‪#‎tsunation‬ https://www.tsu.co/kvasan66 Facebook ற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளத்தின் பெயர் TSU. ஆக்கத்திறனாளிகள் பதிவுசெய்யும் திறமைகளுக்கு வழங்கப்படும் Like Shere போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படும் கட்டணத்தில் 90 சதவீதத்தை அந்த ஆக்கத்தின் உரித்துடையோருக்கு வழங்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே status போடுதல், like இடுதல், share செய்தல் பணம் கிடைக்கிறது. உங்கள் TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கப்பட்டுகொண்டு இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள். எவ்வாறு இணைந்து கொள்வது ஒரு ஈமெயில் முகவரியுடன் TSU வில் இணைந்து கொள்ள முடியும். அதே வேளை ஒருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே TSU வில் இணைந்து கொள்ள முடியும். எந்த முதலீடும் இல்லை, விரும்பியவர்கள் ஒரு தடவை முயன்று பாருங்கள். கீழே கூறபட்டுள்ள லிங்க் இல் சென்று உங்கள் பெயர் விபரங்களை கூறி இரண்டு நிமிடங்களில் இணைந்து கொள்ள முடியும். விரும்பியவர்கள் இணைந்து பயன் பெறுங்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயரை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள் இது ஒரு வசகரால் அனுப்பப்பட்ட அனுபவ பகிர்வு வணக்கம் நண்பர்களே. TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை (நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன். 1) முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள். facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை. h
Join me on tsū, they are sharing social revenues with all of us #tsunation https://www.tsu.co/kvasan66