facebook friends

அவசரம் அதிகம் பகிரவும் .
pls SHARE friends ... கண்டிப்பாக படிக்கவும் .. இந்த படத்தில் இருக்கும் மாணவியின் பெயர்
" விஷ்ணு பிரியா "
வயது 20 , தீவிர வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் .. தற்போது தஞ்சாவூரில் உள்ள Right hospital யில் மிகவும் மோசமான நிலையில் இன்று 8 / 12 / 14 அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது .. மருத்துவமனையின் நிர்வாகி 3 நாட்களுக்குள் பணம் கட்டவேண்டும் என்று
கூறிவுள்ளார்... அந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் அந்த பெண்ணின் அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார் ... அந்த பெண்ணுக்கு அம்மா கிடையாது .. தற்போது அவரது அண்ணன் மாதம் 6ஆயிரம் சம்பளத்திற்கு வேளை செய்து வருகிறார் .. இந்த வருமானம் இந்த குடும்பத்தின் சாப்பாடு செலவுக்கே போதுமானதாக இருக்கிறது ... சிகிச்சையின்
செலவு ; 40 ஆயிரம் .. இந்த குடும்பத்தால் 40 ஆயிரம் கட்டமுடியாமல் மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறது ... சிறு சிறு தொகையாக இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து உதவினால்
அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் .. நண்பர்களே உங்கள் பாதங்களில் விழுந்து மன்றாடிக் கேட்கிறோம் ... உங்களால் முடிந்த தொகையை அந்த மாணவியின் மருத்துவ செலவிற்கு
அனுப்புங்கள் ... ஆவணத்திற்கு அறுவைசிகிச்சை செய்யும் முன் எடுக்கப்பட்ட புகைபடமும் , அறுவை சிகிச்சை செய்யத பின் எடுக்கப்பட்ட புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது ... மனித நேயம் காப்போம்
அந்த குடும்பத்தை காப்போம் .. நேரடியாகவோ இல்ல வங்கி மூலமாகவோ உதவுங்கள் ... #### முகவரி ####
33,அடைக்கல மாத நகர் ,
மாதக்கோட்டை ரோடு ,
தஞ்சாவூர் .. $$$ BANK DETAILS $$$$ c.sivakumar
AC.number ; 708380125
IFSC code ; IDIB000U005
MICR code ; 635019094
Uthangarai branch ,
INDIAN BANK . மேலும் தகவலுக்கு .
TNS social service
கமல் ; 7639532370
சிவக்குமார் ; 9894229155 வாழக !!! வளமுடன் !!