அகரம் உகரம் சித்த மருத்துவம்

"அகரம் உகரம் சித்த மருத்துவம்" என்ற இந்த குழு வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் மற்றும் சித்த மருத்துவத்தின் அவசியத்தையும் உபயோகத்தையும் எடுத்து கூறி மக்களுக்கு நம் தமிழ்நாட்டு மூலிகையும் பண்பாட்டையும் அழியாமல் பாதுகாக்க இது ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை ..அன்பர்களும் நல்ல மூலிகைகளை பற்றியும் அதன் உபயோகிப்பது பற்றி எடுத்து கூறியும் ,நல்ல பயனுள்ள கருத்துகளையும் எடுத்து கூறியும் ,சன்மார்க்க கருத்துகளையும் எடுத்து கூறியும் ,உங்கள் ஐயங்களை கேட்டு தெளியுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம் ....உங்கள் நண்பரகளையும் இதில் இணையுங்கள்.. நன்றி வணக்கம் ....