புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

அனைத்து தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் இங்கு வரவேற்கப்படுகிறது. தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ உங்கள் பதிவுகளை பகிரவும்.

பணம் இருந்து என்ன தொழில்செய்யலாம் என்று யோசிப்பவர்களும் , புதிய வேலைவாய்ப்பை வழங்குபவர்களும்
பதியலாம்

புதிய தொழில் தொடங்க இருப்பவர்களும்,புதிய வேலை தேடுபர்களும் பதியலாம்.

தாங்கள் செய்யும் தொழிலுக்கு விளம்பரம் செய்பவர்கள் மற்றும் திறமை இருந்து பணம் இல்லாதவர்களும்..

திறமைக்கு சரியான வேலைவாய்ப்பையும், நிதியுதவி செய்யக்கூடியயவர்களும், கூட்டு தொழில் செய்யநினைப்பவர்களும் பதியலாம்.

சம்மந்தம் இல்லாத பதிவுகள் அறிவிப்பின்றி நீக்கப்படும் என்பதை அன்புடன் தெளிவு படுத்துகிறேன்.

சம்மந்தம் இல்லாத பதிவுகள் அறிவிப்பின்றி நீக்கப்படும் என்பதை அன்புடன் தெளிவு படுத்துகிறேன்.

யாரும் யாரையும் புண் படுத்தாமல் உங்கள் பதிவுகளை பதியவும்
....