MAHMUD LADIES COLLEGE _ KALMUNAI

வருக என் தோழமைகளே
இது _ இந்த பூவையர் பூங்காவில்
கற்ற கற்றுகொண்டிருக்கும்
மலர்களை தேடி பயனிக்கப்போகிறது....

என் சகபாடிகளே
இணைந்திடுங்கள் இங்கே
புகழ் பரப்புவோம்
பவனி எங்கும்
எம் கல்லூரி நாமத்தை ,

இது மஹ்முத் மகளீரின்
தனிதுவப் பயணம்...

"Mahmud Ladies College Kalmunai" which is a ladies school for Muslims in Kalmunai at Ampara district in the Eastern Province of Sri Lanka.
MLCK provides primary and secondary education to more than 2500 girls from grade 1 to advanced level through about 150 academic staff.

It has LATEST COMPUTER LAB WITH INTERNET FACILITIES, ADVANCED LEVEL SCIENCE LAB, ORDINARY LEVEL SCIENCE LAB, HOME SCIENCE LAB, BOTANICAL GARDEN, GREEN HOUSE, MINI ZOO WITH VARIETY OF ANIMALS & BIRDS, LIBRARY, MOSQUE, PLAY GROUND, AND AN ATTRACTIVE ADMINISTRATION BLOCK WITH MULTIMEDIA UNIT, ENGLISH UNIT, MATHEMATICS UNIT & CONFERENCE HALL.