British Tamil Sangam - பிரித்தானிய தமிழ் சங்கம்

தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பாகவும், தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், மதம் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் தொடர்பாகவும் உங்களின் கருத்துக்களை தமிழில் பதிவு செய்யலாம். தமிழில் எழுத .........
http://www.quillpad.in/index.html#.Uhin0hs3sZ5
http://tamil.changathi.com/
http://www.google.com/transliterate/tamil
https://play.google.com/store/apps/details?id=com.trans.tamiltransl

தமிழில் எழுதுங்கள்..............
தமிழர்களுடன் தமிழில் பேசுங்கள்......................
" எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழராய் வாழ்வோம் "


இடையூறைத் தவிர்க்க:
^^^^^^^^^^^^^^^^^
தினமும் செய்திகள் உங்களின் message க்கு அல்லது email க்கு வருவதைத் தடுக்க -

உங்களில் 'British Tamil சங்கம்' facebook குரூப்க்குச் சென்று Notifications என்பதைக் 'கிளிக்' செய்யுங்கள்.
அதில் 'off' என்பதைக் 'கிளிக்' செய்யுங்கள்.
இப்போது உங்களின் email க்கு எதுவும் வந்து இடையூறு தராது.

நீங்கள் தொடர்ந்தும் எமது குரூப் உறுப்பினராகவே இருக்கலாம். விரும்பிய நேரம் எமது குரூப்க்குச் சென்று தகவல் பரிமாறலாம்.

நன்றி! வணக்கம்!! மீண்டும் சந்திப்போம்!!! கலந்து சிந்திப்போம்!!!!