EMPLOYMENT RAINBOW-discussion about EDUCATION&EMPLOYMENT regards

FOR EDUCATIONAL AND EMPLOYMENT OPPORTUNITIES!

FOR PERSONALITY DEVELOPMENT!

YOUTH MAY RAISE THEIR PROBLEMS!
ELDERS MAY GUIDE!!


வாய்ப்புக்கள் பலவிதம்.......

பயன்படுத்துவோருக்கு பலன் தரும்.......

இதுவே நம் குரூப்பின் தாரகமந்திரம்...




அனைத்து நண்பர்களுக்கும்
வணக்கம்!!--
இந்த குரூப்பினை
வேலைதேடும் நண்பர்களின்
தேடலுக்கு உதவும்
நோக்கிலும்
மற்றும்
"அடுத்தது என்ன படிப்பது??"

என கல்வி சந்தேகங்களுடன்

திணரும் மாணவர்களு க்கு
நல்லதொரு ஆலோசனை வழங்கி
ஊக்கபடுத்தி வழிகாட்டவும் ஆரம்பித்தேன்...
பல அலுவல்களுக்கிடையிலும் ஆதரவு தந்த
உயர்திரு.சாந்த குமார் சார் அவர்களுக்கு ,
இதயம்கனிந்த நன்றியினை இந்த
பொன்னான தருணத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்:-).

இதுவரை ஒத்துழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிதெரிவித்து கொள்கிறேன்..

மேலும் நீங்கள் அறிந்த ,
உங்களுக்கு தெரிந்த
வேலைவாய்ப்புகளையும்
கல்வி பற்றிய சந்தேகங்கள்,
பதில்கள்,
ஊக்குவிப்பு சிந்தனைகளை
இங்கே பதிவிடுமாறு அன்புடன்
கேட்டுகொள்கிறேன்.!

நன்றி!--devandhar deva.