PACHAI BOOMI பச்சை பூமி

சாயக்கழிவுகள், சுற்றுச்சூழல் மாசுபடும் தொழில்கள் மூலம் அழிந்துவரும் இயற்கையை காக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயர, மழைநீர் சேகரிப்பின் அவசியம், மற்றும் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அத்திக்கடவு போன்ற நீர் மேலான்மை திட்டங்கள் பற்றி அரசிடம் முயற்சி எடுக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு, முகநூலுக்கு வெளியேயும் ஒரு முறையான அமைப்பு ஏற்படுத்த எடுத்துவைக்கும் முதல் அடி இந்த குழுமம்.