IBC Listener's (ஐபிசி தமிழ் நேயர்கள்)

அமெரிக்கா அரசின் நிரந்தர கொள்கை - அமேரிக்க நட்பு நாடுகள் இனபடுகொலை கூட செய்யலாம் ஆனால் அமேரிக்கா இக்கு எதிரா செயற்படும் நாடுகள் ஒருவரை கொன்றாலும் இனபடுகொலை அளவுக்கு அமேரிக்கா பரப்புரை செய்தே அந்த நாட்டை வீழ்த்தும் ஈரான் மன்னர் ஷா ஆட்சியின் கீழே பல லட்ச கணக்கான அப்பாவிகளை கொன்றது அமேரிக்கா தான் பயிற்சி கொடுத்தது ஷாவின் இராணுவம் உளவு படைக்கு சிலி நாட்டு பினோசெ என்ற சர்வாதிகாரி பல லட்ச கணக்கில் கொலை செய்தான் அமெரிக்க பினோச்சே இராணுவத்துக்கும் உளவு படைக்கும் பயறிசி கொடுத்தது நிக்காரகுவா நாட்டு அமெரிக்க சார்பு சர்வாதிகாரி பல லட்ச கணக்கில் கொன்று குவித்தான் ஆனால் அமேரிக்கா அந்த இராணுவம் சக உளவு படைக்கு எல்லா உதவியும் செய்தது
பின்னர் அதே நிக்காராகுவா ஓட்ட்டேக்கா என்று விடுதலை போராளி ஆட்சி செய்த பொது ஹோண்டூராஸ் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி பல அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டே அந்த அரசுக்கு எதிரா உலகம் எல்லாம் பரப்புரை செய்தது இஸ்ரேல் நாடு சொல்ல வேண்டுமா அமேரிக்கா ஆதரவுடன் அறுபது ஆண்டுகள் மேலா பாலஸ்தீன மக்களை வதைத்து கொண்டே இருக்கிறது இப்படி உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம் இனி ஸ்ரீலங்காவும சேர்ந்தே விடும் இந்த பட்டியலிலே என்பதே கசப்பான உண்மை http://www.vivasaayi.com/2015/02/war-crime.html…