Amala Paul Rasigar (Fans club)

அன்புள்ளங்களே உங்கள் ஆதரவுடன் உங்கள் அமலாபால் இன்று எதிர்பார்த்த இலக்கை அடைந்துவிட்டார் என்றே கூற வேண்டும் . அதற்கு எமது மனமார்ந்த நன்றிகள் . இனி இப்பக்கத்தில் அமலா போல் பற்றிய தகவல்கள் மட்டுமன்றி உங்கள் மனம் கவரும் சினிமா தகவல்களையும் அறிவு பூர்வமான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்
Rasigan Amala Paul (20/8/2014)




Hi.. Friends...ரசிகர் இன்றி கலைஞர் இல்லை. அமலா பால் உங்கள் மனம் கவர்ந்த நடிகை எனில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். வளர்ந்து வரும் இளம் நடிகைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் .

இப்பகுதியில் அமலா போல் பற்றிய ஒளிப்படங்கள், தகவல்கள், செய்திகள், வீடியோக்கள் , திரைப்பட தகவல்கள் மற்றும் பாடல்கள் போன்றவற்றை நீங்களும் பதிவு செய்து கொள்ளலாம்
தயவு செய்து இத் தலைப்புக்கு சம்ப ந்தமில்லாதவற்றை தவிர்த்து கொள்ளுமர்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்