Kovai bazaar

அனைவருக்கும் வணக்கம், மனிதனுடைய வாழ்வில் தேவைப்படக்கூடிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் இங்கே விவாதிக்கலாம்,தெரிவிக்கப்படலாம்
உலகத்தில் எந்த மூலையில் உள்ளவர்களும் தன் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையானவற்றை வாங்கவும், விற்கவும், தெரிந்துகொள்ளவும் இந்த kOVAI BAZAARஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குடிசை தொழில் முதல் பெரு வியாபாரிகள் வரை தங்களுடைய விற்பனையை பற்றியோ, தேவையை பற்றியோ பகிர்ந்து கொள்ளலாம்.
மக்கள் தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனை, மருத்துவ ஆலோசனை............ இது போன்ற சம்பந்தப்பட்ட ஆலோசகர்களைக் கொண்டு சரியாக வழங்க ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது.
குறிப்பு: kOVAI BAZAAR மூலமாக நடைபெறும் செய்தி பரிமாற்றங்களுக்கு,விலை நிர்ணயிங்களுக்கு, வியாபாரங்களுக்கு நாங்கள் ஒர் பாலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளோமே தவிர வேறு எதற்கும் kOVAI BAZAAR என்ற முகநூலோ, அமைப்பாளர்களோ பொறுப்பல்ல.