TAMIL EXIM CLUB / தமிழ் ஏற்றுமதி இறக்குமதி கிளப்

Exchange of Business Opportunities between world wide Om Muruga friends and well wishers.

தமிழ் ஏற்றுமதி இறக்குமதி கிளப்: Survey from tamileximbclub
**********************************************
https://docs.google.com/forms/d/16WhQ8HwGjNlPLgzKZzm3KGkFzNofNrxzVN7rhhrbSN4/viewform
1). தமிழர்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களுக்கு வெளி நாடுகளில் நேரடி மார்க்கெட்டிங் கிளப் மூலம் செய்து தரப்படும்.
2). நல்ல இறக்குமதியாளர்களை கண்டுபிடித்து பரிந்துரைக்க படும்.
3). 15 வருடம் தொழில் அனுபவபட்ட கிளப் உறுபினர்கள் உங்களுக்கு ஏற்றுமதியில் இறக்குமதியில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பார்கள்.
4). கிளப் கொள்முதல் பிரிவு உங்களுக்கு மொத்த கொள்முதல் செய்ய உதவும், கிடைக்காத பொருட்களை தேடி வாங்க உதவும்.