Facebook Tea Shop

இங்கு நமக்கு நாமே தரகர்கள் இல்லாமல்
புதியது அல்லது பழைய பொருட்கள்,
வாகனங்கள் மற்றும் இடம், வீடு ,
போன்று விவசாய பொருட்கள்,
கால்நடை விற்பனை போன்று அனைய்த்தும் ,
வாங்கவும் விற்கவும்
பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் வாங்குபவரோ !
அல்லது விற்பவரோ ! தொடர்பு கொள்ளும்போது அவர்களின் அலைபேசி என்னை (மொபைல் எண்) தகவல்(மெசேஜ் )மூலம் மட்டும் பெறவும்!
சம்பந்தப்பட்ட தகவல்களையும் பதியலாம் மேலும் தங்களின் விளம்பரங்களையும் பதிந்து பயனடையவும் ! மேலும் முடிந்தவரை தவறான தகவல்களை கொடுக்கவேண்டாம் !