இரத்த தனம் செய்வீர் உயிர்களை காப்பீர்

இந்த குழு இரத்த தானம் செய்யும் நண்பர்களை இணைக்கும் ஒரு குழு, இந்த குழுவில் தமிழகம் முழுவதும். உள்ள அனைத்து நபர்களும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் இந்த குழுவில் உறுப்பினர் ஆன பின்னர் உங்களுக்கு இரத்தம் தேவை என்றாலும் மற்றும் கொடுக்க விருப்பம் என்றாலும் பதிவு செய்யலாம். இத்தளம் அனைவருக்கும் உபயோகமானதானாக இருக்க வேண்டுமெனில் குருதி தேவை, குருதி குறித்த தகவல்களை மட்டும் இக்குழுவில் பகிருங்கள் மற்றும் பின்னூட்டம் இடுங்கள். குழுவில் பதியப்படும் எந்த செய்தியும் தேதி இல்லாமல் பதியப்பட்டால் மற்றும் தொடர்பில்லாதா பதிவுகள் அனைத்தும் எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படும். உயிர் காக்கும் இந்த குழுவில் விளம்பர நோக்கில் மற்ற செய்திகள் இடம் பெற்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இதை நடைமுறைபடுத்த தங்களுடைய நல்லாதரவு அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் நமது குழுவினை அறிமுகம் செய்து உறுப்பினர்களாக்குங்கள்.
நன்றி. வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..