Selfie

Rules of group
1=All Girls ku Respect give
2= ABUsing = kick
3= ...Misbehave = kick
4=Religion trageting = triple kick
5=Bad comment,s = kick
6= vulgar Language = Double kick
Dont Allow ur Group link and page promotion
Share knowlage and sweet nice pic which show ur status
THank you 2 all members of this group #admins.
.

இந்த குரூப்பில் இணையும், இணைந்த நண்பர்களே...!!!

இந்த குரூப்பில் யாரையும் புண்படுத்தும் படி எந்த செய்தியும், கமெண்ட்ஸ் பன்ன வேண்டாம்..

முக்கியமாக ஆபாச புகைப்படத்தை post பண்ண வேண்டாம்.. மீறினால் நீங்கள் இந்த குரூப்பில் இருந்து நீக்கப்படும்..

இந்த குரூப்பில் பெண்கள் அதிகம் உள்ளனர்...

அதனால் செய்தி, காமெடிகள்,Selfie போன்ற நல்ல செய்திகள் மட்டும் post செய்யுங்கள்..

இந்த குரூப்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்

வாழ்க வளமுடன்..!! வாழ்க பல்லாண்டு..!!