சிறு வணிக தொழில் முனைவோர் குழு (A group of small business entrepreneurs)

Rules for சிறு வணிக தொழில் முனைவோர் குழு (A group of small business entrepreneurs):
1) Posts without Product description , Location , E-mail id or Phone number wont be allowed .

2)Try to post here directly , instead of sharing . whether it is compulsory to Share means also , kindly give all the details .

3)If you did not give necessary and needed details , Without Intimation your post will be deleted . Just Following This Rules for all to Get Good Business .

4)whether it is website or your facebook page , kindly type the details above your post . Details means product description , location , contact details .

5)If you post more than one business post means , Only one post will be approved . rest will be deleted . For every 3 days one business post will be allowed for an individual. for a week 2 posts only allowed for every members .

6)If you try to post your business in other's business posts as a comment means , you will be banned .

Following this rules for everyone to got good business .

விதிகள் for சிறு வணிக தொழில் முனைவோர் குழு (A group of small business entrepreneurs) :

1) தங்களின் தொழில் பதிவுகளுக்கு சரியான விசாரணைகள் வருவதற்கு உங்கள் ஊர் , தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி , மெயில் ID , தொலைபேசி எண்கள் குறிப்பிடவும் .-இல்லையனில் பதிவுகள் நீக்கப்படும்

2)பதிவுகளை யாரும் ஷேர் செய்யவேண்டாம் .
உங்கள் முகநூல் பக்கம் ஷேர் செய்ய , விதிமுறைகளை பின்பற்றி லிங்க் கொடுக்கவும் ....
ஷேர் செய்ய வேண்டிய நிலை என்றால் கூட , Product Description , Location , E-mail id , Phone number Compulsory .


3)தொழில் முனைவோர்களுக்கான இந்தக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது. இங்கே தமிழிலும் ஆங்கிலத்திலும் (bi-lingual) உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

4)தொழில் சம்பந்தமில்லாத தகவல்களை பதிவோர் இந்த முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்படுவர்.

5)தொழில் துறை சம்பந்தப்பட்ட உரையாடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற தகவல்கள் உடனுக்குடன் நீக்கப்படும். தொழில் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் பகிர்ந்து தெளிவு பெறலாம், மற்றவர்களுக்கு உதவலாம். மற்ற தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடலாம். பொருளாதாரத்தைப் பற்றியும், சட்டதிட்டங்களைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம். சர்வே போன்றவற்ற நடத்தலாம்.

உங்களது தகவல்களைஇங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் தொழிலையும் பற்றி ஒரு முறை நீங்கள் அறிமுகப்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மறுபதிவு செய்யலாம். அதற்கு மேல் செய்பவர்களை நாங்கள் நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இந்தக்குழுவின் அமைதியான செயல்பாடுகளுக்கு இந்த மட்டுறுத்தல் மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால், உங்கள் உரையாடல்கள் நாகரிகமாகவும் மரியாதையுடனும் இருக்கவேண்டியது முக்கியம். தனி நபரையோ தொழிலகத்தையோ சாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஒருவருக்கொருவர் உதவி நட்புடன் இருப்பது தான் நமது நோக்கம் என்று தெளிவு படுத்த விரும்புகிறோம்.