தமிழ் உணர்வாளர்களுக்காக

நல்ல தமிழ் உணர்வாளர்களை ஒரு இடத்தில் இணைப்பதுதான் எங்கள் நோக்கம், வாருங்கள் உணர்வாளர்களே .உறவுகளே. உண்மையான தமிழ் உணர்வாளர்களை எதிர்பாக்கிறோம்.

உங்கள் கவனத்திற்கு, இந்த இணைப்பு தமிழ் உணர்வாளர்களுக்காக
அமைக்கபட்டது . இதில் தமிழ் உணர்வுசார்ந்த பதிவுகளை தவிர வேறு எந்த பதிவும் இங்கே அனுமதிக்காது. குறிப்பாக சினிமா செய்திகள்./ விளம்பரங்கள் / பொழுதுபோக்கு செய்திகள் மதம் கடவுள் சார்ந்த பதிவுகள் / கவர்ச்சியான பதிவுகள் / புகைப்படங்கள் இது போன்ற பதிவுகள், இந்த தளத்தில் அனுமதிக்காது, நீக்க படும்.

இணைந்து கொண்டமைக்கு நன்றி ... உறவுகளே