Share Your Photos (SYP)

SYP -
* Share Your Photos
* Share Your Posters
* Share Your Pictures

An exclusive group opened for the photography lovers.
Here you can share your own clicks & other's wonderful clicks! (Please consider the copyright licence before posting others click)

You may also share your posters and pictures!

இது புகைப்பட கலையில் ஆர்வமும், ரசிப்புத்தன்மையும் உள்ளவர்களுக்கான குழுமம்!
நீங்கள் கிளிக் செய்த அல்லது பார்த்து ரசித்த படங்களை, புகைப்படங்களை இங்கு பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

புகைப்படம் அல்லாத பிற பதிவுகள், எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்படும்.

முகம் சுழிக்கும்படியான, பிறர் மனம் புண்படும்படியான பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டு, பதிவு செய்த உறுப்பினரின் பெயர் நிரந்தரமாக இந்த குழுமத்திலிருந்து Block செய்யப்படும்!

Thank you for understanding! :-)

கிளிக்!!

நட்புடன்,
தமிழ்விழி
The Creator - SYP

ஜெயகுமார் வெள்ளையன்
The Admin - SYP