ஆரோக்கியம் & நல்வாழ்வு

வணக்கம். ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பதிவுகள் வரவேற்கபடுகிறது. ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பல்வேறு வகை சித்தாந்தங்களும் சுதந்திரமாக பகிர இந்த குழு. சைவம், அசைவம், வீகன், ப்ருட்டேரியன் என எவ்வகை குறிப்புக்களும் பகிரப்படலாம். இங்கே குறிப்புகளே பகிரப்படுகின்றன, அவைகள் மருத்துவ ஆலோசனைகள் அல்ல. நண்பர்கள் அவற்றை ஆராய்ந்து முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களின் உடல்நலத்திற்கு அவரவர்களே பொறுப்பு.
அரசியல், மதம், ஜாதி, கண்டிப்பாக தவிர்ப்போம்.
ஆரோக்கியம் தவிர்த்த எந்த பதிவுகளும் உடனடியாக நீக்கப்படும்.
Keywords: Health, wellness, diet, exercise