தொழில் முனைவோர்

இது முற்றிலும் தொழில் முனைவோருக்கான புதிய முகநூல் பக்கம் ஆகும். புதிய தொழில் தொடங்குபவர்கள், தொழிலதிபர்கள் என யார் வேண்டுமானாலும் தொழிற்துறை சம்பந்தப்பட்ட பயனுள்ள தகவல்களை இந்தப் பக்கத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கும் தொழில் சார்ந்த சந்தேகங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்களது முகநூல் பக்கத்தை பார்வையிடவும். எங்கள் பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்....

இந்தக்குழுவின் விதிமுறைகள்:
1) ஒரு நாளுக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 2 பதிவு மட்டுமே பதிய முடியும்.

2)ஒரே பதிவை மீண்டும் மீண்டும் பதிய அனுமதியில்லை.

3) Referral Marketing, Free Recharge, Ad-Clicking, எம்.எல்.எம் போன்ற பதிவுகளுக்கு அனுமதி கிடையாது.
கமென்ட் பாக்ஸ்-ன் உள்ளும் இது போன்ற பதிவுகளுக்கு அனுமதி கிடையாது.

4) தவறான உபயோகத்திற்க்கு நமது பக்கத்தை பயன்படுத்தினால் உடனடியாக நீக்கப்படுவார்கள்

5) நமது பக்கத்திற்க்கு ஏதேனும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஏதேனும் பதிவுகள் பதிந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

6)இந்தப் பக்கம் "அறம் செய விரும்பு" அற நிறுவனத்திற்க்கு சொந்தமானது. இந்த நிறுவனம் சமூக நோக்கத்தோடு மக்களுக்கு தொண்டு செய்வதற்க்காக உருவாக்கப்பட்டது. மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

7) இந்தப் பக்கத்தை துஷ்பிரயோகம் செய்ய முயன்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கம்:
https://www.facebook.com/AramseyavirumbuFoundation

எங்கள் பொதுப் பக்கம்:
https://www.facebook.com/AramSeyaVirumbu.Official

எங்களுடன் இணையவும் தகவல்களுக்கும் கீழுள்ள மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்:
[email protected]