விடியும் வரை தெரியாது நடந்தது கனவு என்று அன்பும் அப்படிதான் பிரியும் வரை தெரியாது எவ்வளவு ஆழமானது என்று